கோபோமண்டெல்லா மையதெல்பா

பூச்சி இனம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Cophomantella|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

கோபோமண்டெல்லா மையதெல்பா (Cophomantella myadelpha) என்பது லெசிடோசெரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஓர் அந்துப்பூச்சி சிற்றினம் ஆகும். இது 1910-இல் எட்வர்ட் மெய்ரிக் என்பவரால் விவரிக்கப்பட்டது. இது இந்தியாவில் அசாமிலும், தென்னிந்தியாவிலும் இருப்பது அறியப்படுகிறது.[1]

கோபோமண்டெல்லா மையதெல்பா
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Cophomantella
இனம்:
இருசொற் பெயரீடு
Cophomantella myadelpha
(Meyrick, 1910)
வேறு பெயர்கள்
  • Onebala myadelpha Meyrick, 1910

இதனுடைய இறக்கைகள் 15 முதல் 19 மிமீ நீளமுடையன. முன்னங்கால்கள் வெளிர் பிரகாசமான பழுப்பு நிறத்தில் உள்ளன. பின்புற இறக்கைகள் சாம்பல் நிறத்தில் உள்ளன.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Savela, Markku (December 9, 2013). "Cophomantella myadelpha (Meyrick, 1910)". Lepidoptera and Some Other Life Forms. பார்க்கப்பட்ட நாள் August 23, 2020.
  2. Journal of the Bombay Natural History Society. 20 (2): 459.   இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.