கோமாளி கிங்ஸ்
கோமாளி கிங்ஸ் என்பது 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த இலங்கைத் தமிழ்த் திரைப்படம் ஆகும். கிங் இரத்தினத்தின் இயக்கத்திலும், கணேஷ் தேவநாயகம், பவதாரிணி ராஜசிங்கம், ஆர். செல்வகாந்தன் ஆகியோரின் கூட்டுத் தயாரிப்பிலும் வெளிவந்தது.[3] கிங் இரத்தினம், தர்சன் தர்மராஜ், நிரஞ்சனி சண்முகராஜா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[4]
கோமாளி கிங்ஸ் | |
---|---|
இயக்கம் | கிங் இரத்தினம்[1] |
தயாரிப்பு | பிக்சர் திஸ் மோசன்ஸ் |
கதை | கிங் இரத்தினம் |
இசை | சிறீராம் சச்சி |
நடிப்பு | கிங் இரத்தினம் தர்சன் தர்மராஜ் நிரஞ்சனி சண்முகராஜா |
ஒளிப்பதிவு | மகிந்த அபேசிங்க |
வெளியீடு | பெப்ரவரி 23, 2018 |
ஓட்டம் | 125 நிமி[2] |
நாடு | இலங்கை |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ரூ. 30 மில்லியன் |
மேற்கோள்கள் தொகு
- ↑ "King Ratnam". IMDb. http://www.imdb.com/name/nm7243916/. பார்த்த நாள்: 15 பெப்ரவரி 2018.
- ↑ "Showtimes for Komaali Kings in Lucknow". Film Pop. https://www.filmipop.com/lucknow/movies/komaali-kings-movie-12943/showtimes. பார்த்த நாள்: 15 பெப்ரவரி 2018.
- ↑ "Rebirth of Sri Lankan Tamil Cinema". The Sunday Times Sri Lanka. http://www.sundaytimes.lk/180218/magazine/rebirth-of-sri-lankan-tamil-cinema-281713.html.
- ↑ "Komaali Kings Movie: Showtimes, Review, Trailer, Posters, News & Videos | eTimes". https://m.timesofindia.com/entertainment/tamil/movie-details/komaali-kings/movieshow/61982256.cms.