ஜாக்ரோஸ் மலை மற்றும் நமக் ஏரி ஆகிய இடங்களில் இருந்து நீரை பெற்று நதியாக பாய்கிறது. இந்த நதி ஈரான் நாட்டின் மிகப் பெரிய நதியாகும். இந்நதி கோம் நகரைக் சூழ்ந்து கொண்டு கியோம் நகர் வரை பாய்கிறது. மேலும் குரேஹ் சூவு நதியுடன் சேர்ந்து சுமார் 400 கிமீ (250 மைல்) நீளம் வரை பாய்கிறது. இந் நீர் நிலை 312 m³ / s மற்றும் 4 m³ / s க்கு இடையில் மிகவும் வலுப்பெற்று காணப்படுகிறது. இவ்வலுவிற்கு காரணம் பாசனத்திற்காக நீரை எடுத்துக் கொள்வதன் விளைவாகும்.[1][2][3]

The Qom River flowing beside the shrine of Hazrat Massoumeh Qom.

மேற்கோள்கள்

தொகு
  1. "Kavir Biosphere Reserve: a trip to incredible biodiversity hot spot". Tehran Times (in ஆங்கிலம்). 2020-10-04. பார்க்கப்பட்ட நாள் 2021-08-04.
  2. Jamali, Hadi; Patimar, Rahman; Farhadi, Mohammad; Daraei, Vahid (2016-04-07). "Age, growth and reproduction of Paracobitis malapterura (Teleostei: Nemacheilidae) from Qom River, Iran" (in en). Iranian Journal of Ichthyology 3 (1): 44. doi:10.22034/iji.v3i1.101. பன்னாட்டுத் தர தொடர் எண்:2383-0964. http://ijichthyol.org/index.php/iji/article/view/3-1-5. 
  3. "Water Stress by Most Populous River Basins". World Resources Institute (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோம்_ஆறு&oldid=3893719" இலிருந்து மீள்விக்கப்பட்டது