கோயிங் ஹோம் இன் தி ரெயின்

கோயிங் ஹோம் இன் தி ரெயின் அதர் ஸ்டோரிஸ் (Going home in the rain) என்பது இந்திய எழுத்தாளரான மோனிதீபா சாகு அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பாகும். இந்த நூல் 2016 ம் ஆண்டு மே 22 ஆம் தேதி புவனேஸ்ரத்தில் வெளியிடப்பட்டது.[1]

கோயிங் ஹோம் இன் தி ரெயின் அண்ட் அதர் ஸ்டோரிஸ்
நூலாசிரியர்மோனிதீபா ஷானு
நாடுஇந்தியா
மொழிஆங்கிலம்
வகைசிறுகதைகள்
வெளியீட்டாளர்Kitaab
வெளியிடப்பட்ட நாள்
2016
ஆங்கில வெளியீடு
2016 மே 22
ஊடக வகைஅச்சு நூல் அட்டை
பக்கங்கள்101
ISBN9789810934033

இந்த புத்தகமானது பல்வேறு அளவுகளைக் கொண்ட  பதினான்கு கதைகளின் தொகுப்பாக உள்ளது. இந்த கதையானது "தினசரி சூழ்நிலைகள் மற்றும் மக்களின் அசாதாரண அம்சங்களை வெளிப்படுத்துகிறன."[2] தி நியூ இண்டியன் எக்ஸ்பிரசுக்கு அளித்த ஒரு நேர்காணலில்,[3] "பெரிய நகரங்களில் வாழ்வின் தனிமை, போரின் பயங்கரங்கள், காதல், இழப்பு, ஏக்கம் மற்றும் நம்பிக்கை, கலைசார்ந்த ஒற்றுமை, வணிக ரீதியிலான வெற்றிகள் போன்ற மாறுபட்ட கருப்பொருள்களும் கதைகளின் கருப்பொருள்களாக உள்ளன. " இந்த கதையில் எழுத்தரின் நோக்கம் சிறுகதைகள் மூலம் மனித வாழ்க்கையின் பல முன்னோக்குகளை வெளிப்படுத்துவதாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. Ambaly, Anwesha (30 May 2016). "Book lovers out in force". The Telegraph. https://www.telegraphindia.com/1160530/jsp/odisha/story_88321.jsp#.WOpOQo4yrcs. பார்த்த நாள்: 9 April 2017. 
  2. Dutta, Julia. "Review". Indian short story in english. பார்க்கப்பட்ட நாள் 9 April 2017.
  3. Sahu, Diana (26 May 2016). "Monideepa Sahu opens up about her latest book and why stories excite her". The New Indian Express. http://www.newindianexpress.com/lifestyle/books/2016/may/26/Monideepa-Sahu-opens-up-about-her-latest-book-and-why-stories-excite-her-908340.html. பார்த்த நாள்: 11 April 2017.