கோலேன்
கோலேன் (Cholane) என்பது மூட்டெரிபினாகும். இது 5ஆல்பா-கோலேன் அல்லது 5பீட்டா-கோலேன் எனும் இரண்டு திண்மசமபகுதியமாக காணப்படுகிறது. இதனுடைய பெயரானது கிரேக்க வார்த்தையான χολή, கோல் என்பதிலிருந்து பெறப்பட்டது. இந்த சொல்லின் பொருள் பித்தநீரைக் குறிப்பதாகும். இது அமெரிக்க பெரும் தவளை இராணா கேட்டிசுபியானா பித்தத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.[2] கோலேனின் பயன்கள் அறியப்படவில்லை. இருப்பினும், பல்வேறு செயல்பாட்டு ஒப்புமைகள் கொண்ட வேதிப்பொருள்களைத் தாவரங்கள் மற்றும் விலங்குகளால் தயாரிக்கின்றன. பொதுவாக இவை ஸ்டீரால்கள், ஸ்டீராய்டுகள் மற்றும் பித்த அமிலங்களாக (எ.கா. சோலிக் அமிலம் ) உள்ளன
-
5ஆல்பா- கோலேன்
-
5பீட்டா- கோலேன்
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
Cholane[1]
| |
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
(1R,3aS,3bR,5aΞ,9aS,9bS,11aR)-9a,11a-Dimethyl-1-[(2R)-pentan-2-yl]hexadecahydro-1H-cyclopenta[a]phenanthrene | |
இனங்காட்டிகள் | |
80373-86-0 | |
ChEBI | CHEBI:35519 |
ChemSpider | 5256866 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 6857530 |
| |
UNII | 6EF0441D4P |
பண்புகள் | |
C24H42 | |
வாய்ப்பாட்டு எடை | 330.59 g/mol |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ International Union of Pure and Applied Chemistry (2014). Nomenclature of Organic Chemistry: IUPAC Recommendations and Preferred Names 2013. The Royal Society of Chemistry. p. 1528. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.
- ↑ Kurauti, Yukiti; Kazuno, Taro (January 1939). "Tetraoxycholan, Trioxycholen und Trioxy-bis-norsterocholansäure aus der Galle von Rana Catesbina Shaw" (in German). Hoppe-Seyler's Zeitschrift für physiologische Chemie 262 (1-2): 53–60. doi:10.1515/bchm2.1939.262.1-2.53.