கோல்ட் பிங்கர் (திரைப்படம்)

கோல்ட் பிங்கர் (Goldfinger) 1964 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு பிரிட்டிஷ் ஒற்றன் பற்றிய திரைப்படம். ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில் மூன்றாவது திரைப்படம். இந்த படம் வெளியீடு தேதி 17 செப்டம்பர் 1964 ஆகும். இந்த படத்தின் இயக்குனர் குயி ஹாமில்டன் ஆவார். 1959 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த நாவலாசிரியர் இயன் பிளெமிங் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. இப்படத்தின் கால நீளம் 110 நிமிடங்கள். இப்படத்தின் பட்ஜெட் 3 மில்லியன் ஆகும். இத்திரைப்படத்திற்காக இங்கிலாந்து, சுவிற்சர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா, மெக்சிகோ போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்றது.

கதை களம்தொகு

தங்க கடத்தலில் ஈடுபடும் ஒரு சர்வதேசக் கும்பலைத் துப்பறியும் ஒரு பிரிட்டிஷ் ஒற்றன் கேனோஸ் கோட்டை வைத்திருக்கும் தங்கைசேமிப்பை கொள்ளை போகாமல் தடுக்க முயற்சிசெய்கிறார்.

கதாபாத்திரம்தொகு

  • சீன் கானரி

மேற்கோள்கள்தொகு