ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

ஜேம்ஸ் பாண்ட் என்பது நாவலாசிரியர் அயன் பிளெமிங் 1953 ஆம் ஆண்டு உருவாக்கிய ஒரு கற்பனை கதாபாத்திரம். ஜேம்ஸ் பாண்ட் கதையில் வரும் இந்த கதாபாத்திரம் ஒரு பிரிட்டன் நாட்டு ஒற்றராக சித்தரிக்கப்பட்டுள்ளது. அவரது குறிப்பெயர் 007. இதனடிப்படையில், இதுவரை சுமார் 24 ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. 1960 முதல் 2015 ஆம் ஆண்டு வரை 25 ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அனைத்து படங்களும் மிக அதிக பொருட்செலவில் உருவானவை. ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

1960களில் வெளிவந்தவைதொகு

1970களில் வெளியானவைதொகு

 • 1971 : வைரங்கள் என்றென்றும்
 • 1973 : வாழு சாகவிடு
 • 1974 : தங்க துப்பாக்கி கொண்ட மனிதன்
 • 1977 : என்னை காதலித்த ஒற்றன்
 • 1979 : நிலவுக்கிளறி

1980களில் வெளிவந்தவைதொகு

 • 1981 : உங்களது கண்களுக்கு மட்டும்
 • 1983 : நீராளி
 • 1985 : கொள்வதற்கு ஒரு பார்வை
 • 1987 : வாழும் பகல் வெளிச்சம்
 • 1989 : கொள்வதற்கான உரிமம்

1990களில் வெளிவந்தவைதொகு

 • 1995 : தங்க கண்
 • 1997 : நாளை என்றும் சாகாது
 • 1999 : உலகம் போதாது

2000களில் வெளிவந்தவைதொகு

 • 2002 : வேறு நாளில் மடிந்துபோ
 • 2006 : கேளிக்கை விடுதி
 • 2008 : துளிம ஆறுதல்

2010களில் வெளிவந்தவைதொகு

 • 2012 : ஆகாயம் விழும்
 • 2015 : ஸ்பெக்ட்டர்

மேற்கோள்கள்தொகு