டாக்டர் நோ

டாக்டர் நோ 1962 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு பிரிட்டிஷ் ஒற்றன் பற்றிய திரைப்படம் .ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில் முதல் திரைப்படம் .இந்த படம் வெளியீடு தேதி 05 அக்டோபர் 1962 ஆகும். இந்த படத்தின் இயக்குனர் டெரன்ஸ் எங் ஆவர் 1958 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த நாவலாசிரியர் இயன் பிளெமிங் நாவல் தழுவி எடுக்கப்பட்டது .இப்படத்தின் கால நீளம் 109 நிமிடங்கள். இப்படத்தின் பட்ஜெட் 1.1 மில்லியன் ஆகும். இத்திரைப்படம் லண்டன் மற்றும் ஜமைக்கா நாட்டில் படப்பிடிப்பு நடைபெற்றது .

கதை களம்தொகு

ஒரு பிரிட்டிஷ் அரசாங்க ஒற்றன் தன் காணாமல் போன தனது தோழர் தேடியும் .அமெரிக்கா நாட்டின் விண்வெளி திட்டத்திற்கு ஏற்படும் இடையூறு பற்றியும் துப்பு துலக்கும் கதையாகும்.

கதாபாத்திரம்தொகு

சீன் கானரி உற்சுலா அண்ட்ரெஸ் ஜோசப் வைஸ்மென் ஜாக் லார்ட்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டாக்டர்_நோ&oldid=2905837" இருந்து மீள்விக்கப்பட்டது