கோளப்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயில்
அகஸ்தீஸ்வரர் கோயில் (Agasteeswarar Temple ) என்பது இந்தியாவில் சென்னை புறநகர் பகுதியான கோளப்பாக்கத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]
இக்கோயிலில் அகத்தியர், சூரியன், வசிஷ்டர் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.[1]
சந்நிதிகள்
தொகுஆனந்தவல்லி, ஸ்ரீராஜகணபதி, முருகன், நவகிரகங்கள், பைரவர் ஆகிய சந்நிதிகள் உள்ளன.
வினோத வழிபாடு
தொகுஇக்கோயிலில் சூரியன், பைரவர், சிவபெருமான் ஆகியோரை ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்ய பன்னிரெண்டு துவாரங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.[1]
குறிப்புகள்
தொகு- "Agasteeswarar Temple". Archived from the original on 2014-06-05. பார்க்கப்பட்ட நாள் 2017-07-12.