கோழிப்பாறை அருவி

கேரள அருவி

 

கோழிப்பாறை அருவி
Map
அமைவிடம்கக்கடம்பொழில், மலப்புறம் மாவட்டம், கேரளம், இந்தியா
ஏற்றம்25 m
மொத்த உயரம்150 மீட்டர்
வீழ்ச்சி எண்ணிக்கை6
சராசரிப்
பாய்ச்சல் வீதம்
25 m3/s

கக்கடம்பொழில் அருவி (Kozhippara Waterfalls) என்று அழைக்கப்படும் கோழிப்பாறை அருவி இந்தியாவின் கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு அருவியாகும்.[1] இது மலப்புரம் மாவட்டத்தின் வடகிழக்கு எல்லையில் உள்ள அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவிற்கு அருகில் கக்கடம்பொழிலில் அமைந்துள்ளது.[2] எடவண்ணா வன எல்லைக்குள் வரும் இந்த அருவியினை கேரள வனத்துறையினர் கண்காணிப்பில் உள்ளது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. ഡെസ്ക്, വെബ് (2016-12-17). "മലനാടന്‍ സൗന്ദര്യവുമായി കക്കാടംപൊയില്‍ | Madhyamam". www.madhyamam.com (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-13.
  2. "A trip to the misty Kakkadampoyil". The Asian Age. 2017-11-11. பார்க்கப்பட்ட நாள் 2023-08-13.
  3. "ശാന്തമായി തെളിഞ്ഞൊഴുകുന്ന, നട്ടുച്ചയ്ക്കും കുളിരുപകരുന്ന കോഴിപ്പാറ വെള്ളച്ചാട്ടം". Mathrubhumi (in ஆங்கிலம்). 2023-04-28. பார்க்கப்பட்ட நாள் 2023-08-13.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kozhippara Falls
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோழிப்பாறை_அருவி&oldid=3821429" இலிருந்து மீள்விக்கப்பட்டது