கோவா கணவாய்

கோவா கணவாய் (Goa Gap) என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ளது. இது மகாராட்டிரா மற்றும் கர்நாடகா பகுதியிடையே உள்ள முக்கிய தாழ்நிலப் பகுதியாகும்.[1]

கோவா கணவாய்
அமைவிடம்இந்தியா
மலைத் தொடர்மேற்குத் தொடர்ச்சி மலை

மேற்கோள்கள்

தொகு
  1. Sivaramakrishnan, K. G.; Selvakumar, C.; Vasanth, M.; Subramanian, K. A. (2023). "Factors structuring patterns of Ephemeroptera (mayflies) species assemblages in different segments of the Western Ghats of peninsular India—a snapshot" (in en). Zoosymposia 24: 57–69. doi:10.11646/zoosymposia.24.1.7. பன்னாட்டுத் தர தொடர் எண்:1178-9913. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவா_கணவாய்&oldid=3893748" இலிருந்து மீள்விக்கப்பட்டது