கோவா சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி

இந்திய இருப்புப்பாதை வாரியத்தால் இயக்கப்படும் தொடருந்துகளில் ஒன்று

கோவா சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி (Goa Sampark Kranti Express) என்பது இந்திய இரயில்வேயினால் இயக்கப்படும் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டிகளில் ஒன்றாகும். இது கோவாவின் மட்காவில் தொடங்கி, சண்டிகர் வரை செல்கிறது.[1][2]

வழித்தடம்

தொகு
நிலையத்துக்கான குறியீடு நிலையத்தின் பெயர்
MAO மட்காவ்
KRMI கரமளி
THVM திவிம்
PERN பேட்ணே
RN ரத்னாகிரி
PNVL பன்வேல்
BSR வசை ரோடு
BRC வடோதரா
KOTA கோட்டா
NZM ஹசரத் நிசாமுத்தீன்
NZM புது தில்லி
PNP பானிப்பட்
UMB அம்பாலா
CGD சண்டிகர்

இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Konkan Railway". konkanrailway.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-24.
  2. IGNATIOUS, JIBIN. "12449/Goa Sampark Kranti Express - Madgaon to Chandigarh NR/Northern Zone - Railway Enquiry". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-24.