கோவில்தோட்டம் கலங்கரை விளக்கம்
கோவில்தோட்டம் கலங்கரை விளக்கம் (Kovilthottam Lighthouse) என்பது கேரளத்தின், கொல்லம் மாவட்டத்தில் கோவில்தோட்டத்தில் அமைந்துள்ள ஒரு கலங்கரை விளக்கமாகும்.. 18 மீட்டர் உயரமுள்ள கலங்கரை விளக்க கோபுரமானது கருப்பு, வெள்ளை பட்டைகள் பூசப்பட்டள்ளன. [3] அஷ்டமுடி ஏரியின் நுழைவாயிலில் அமைந்துள்ள நீண்டகரை துறைமுகத்தின் பயன்பாட்டுக்கு கலங்கரை விளக்கம் அமைக்கபட்டுள்ளது.
2016 இல் கல்கரை விளக்கம் | |
கேரளம் | |
அமைவிடம் | கேரளம், கொல்லம் மாவட்டம், கோவில்தோட்டம் |
---|---|
ஆள்கூற்று | 8°59′05″N 76°31′28″E / 8.984715°N 76.524523°E |
கட்டப்பட்டது | 1953 (first) |
ஒளியூட்டப்பட்டது | 1962 |
அடித்தளம் | உறுதியூட்டிய கற்காரை |
கட்டுமானம் | கட்டுமான கோபுரம் |
கோபுர வடிவம் | மாடம் மற்றும் விளக்கு கொண்ட சதுர கோபுரம் |
குறியீடுகள்/அமைப்பு | கிடைமட்ட வெள்ளைக் கோடு, கொண்ட கருப்பு கோபுரம் |
உயரம் | 18 மீட்டர்கள் (59 அடி)[1] |
குவிய உயரம் | 20 மீட்டர்கள் (66 அடி) above MSL |
ஆரம்ப வில்லை | 250 mm 4th order cut & polished drum optic inside 1.8 m diameter Lantern House (BBT) |
செறிவு | 500W halogen lamp (220/250 volt) AC |
வீச்சு | 15 கடல் மைல்கள் (28 km; 17 mi) |
சிறப்பியல்புகள் | Fl W 5s. |
Admiralty எண் | F0710 |
NGA எண் | 27512 |
ARLHS எண் | IND-096[2] |
அமைவிடம்
தொகுகோவில்லோட்டம் கலங்கரை விளக்கம் கொல்லம் பெருநகரப் பகுதியில் அமைந்துள்ளது. இது கொல்லம் நகர மையத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது.
- சவறை - 2.6 கி.மீ.
- நீண்டகரை - 8.6 கி.மீ.
- கருணகப்பள்ளி - 10 கி.மீ.
- தங்கசேரி கலங்கரை விளக்கம் - 15.2 கி.மீ.
- கொல்லம் - 20 கி.மீ.
- பரவூர் - 40.7 கி.மீ.
வரலாறு
தொகுகோவில்தோட்டம் கட்டுவதற்கு முன்பு, இந்த இடத்தில் ஒரு கொடி மேடை இருந்தது. பின்னர், இங்கு ஒரு மர கோபுரம் கட்டப்பட்டது. சிமிட்டிடும் டிஏ வாயு விளக்கு 14 பிப்ரவரி 1953 இல் நிறுவப்பட்டது. இந்த தற்காலிக ஏற்பாடு 1960-1961ல் தற்போதைய கலங்கரை விளக்க கோபுரம் கட்டி முடிக்கும்வரை இருந்தது. [4]
குறிப்புகள்
தொகு- ↑ "Indian Lighthouses – An overview" (PDF). Archived (PDF) from the original on 18 December 2014. பார்க்கப்பட்ட நாள் 2 April 2015.
- ↑ "Tangassery Point Light, Quilon/Kollam". World List of Lights (WLOL). Amateur Radio Lighthouse Society. Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 27 March 2015.
- ↑ "Lighthouses in Kerala". Archived from the original on 19 March 2015. பார்க்கப்பட்ட நாள் 19 September 2014.
- ↑ "Indian Lighthouses – An overview" (PDF). DGLL India. Archived from the original (PDF) on 18 December 2014. பார்க்கப்பட்ட நாள் 2 April 2015.
வெளி இணைப்புகள்
தொகு- Kovilthottam Lighthouse in Lighthouse Digest's Lighthouse Explorer Database