கோவில்பாளையம் சட்டமன்றத் தொகுதி
கோவில்பாளையம் சட்டமன்றத் தொகுதி (Kovilpalayam Assembly constituency) என்பது இந்தியாவின் தமிழ் நாடு, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் சட்டமன்றத் தொகுதியாகும். இது 1957 முதல் 1962 வரை செயல்பாட்டில் இருந்தது.
கோவில்பாளையம் | |
---|---|
முன்னாள் இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் |
நிறுவப்பட்டது | 1957 |
நீக்கப்பட்டது | 1962 |
மொத்த வாக்காளர்கள் | 80,641 |
ஒதுக்கீடு | எதுவும் இல்லை |
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
தொகுமெட்ராஸ் மாநிலம்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1957 | சி. சுப்பிரமணியம் | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | எம். பி. முத்துகருப்பசாமி கவுண்டர் | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்தல் முடிவுகள்
தொகு1962
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு | எம். பி. முத்துகருப்பசாமி கவுண்டர் | 27,464 | 51.22% | -5.05% | |
திமுக | கே. கோபால் | 13,636 | 25.43% | ||
பி.சோ.க. | சி. குருசாமி நாயுடு | 11,216 | 20.92% | ||
சுயேச்சை | எஸ். கிருஷ்ணசாமி கவுண்டர் | 1,308 | 2.44% | ||
வெற்றி விளிம்பு | 13,828 | 25.79% | 7.17% | ||
பதிவான வாக்குகள் | 53,624 | 70.77% | 8.85% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 80,641 | ||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -5.05% |
1957
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு | சி. சுப்பிரமணியம் | 27,199 | 56.27% | ||
பி.சோ.க. | சி. குருசாமி நாயுடு | 18,202 | 37.66% | ||
சுயேச்சை | என். கிருஷ்ணமூர்த்தி | 2,937 | 6.08% | ||
வெற்றி விளிம்பு | 8,997 | 18.61% | |||
பதிவான வாக்குகள் | 48,338 | 61.92% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 78,059 | ||||
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) |
மேற்கோள்கள்
தொகு- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. பார்க்கப்பட்ட நாள் 2015-07-26.
வெளி இணைப்புகள்
தொகு- "Statistical reports of assembly elections". Election Commission of India. Archived from the original on 5 October 2010. பார்க்கப்பட்ட நாள் 8 July 2010.