கோவை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
கோவை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி (Coimbatore Institute of Engineering and Technology) தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியாகும். இது 2001 ஆம் ஆண்டு கோவை கலைமகள் கல்வி அறக்கட்டளையால் தொடங்கப்பட்டது.
குறிக்கோளுரை | Light The Light Within |
---|---|
வகை | சுயநிதிக் கல்லூரி |
உருவாக்கம் | 2001 |
அமைவிடம் | , , |
இணையதளம் | http://www.cieit.edu.in/ |
வெளி இணைப்புகள்
தொகு- கல்லூரியின் அதிகாரபூர்வ வலைத்தளம் பரணிடப்பட்டது 2012-07-16 at the வந்தவழி இயந்திரம்