கோ. நேரு என்கிற குப்புசாமி
இந்திய அரசியல்வாதி
கோ. நேரு என்கிற குப்புசாமி (G. Nehru @ Kuppusamy) இந்தியாவைச் சேர்ந்த சுயேச்சை அரசியல்வாதி ஆவார். இவர் புதுச்சேரி கோவிந்த சாலையினைச் சார்ந்தவர். நேரு உருளையன்பேட்டை சட்டமன்றத் தொகுதியிலிருந்து புதுச்சேரி சட்டப் பேரவை உறுப்பினராக 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4] இவர் அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸின் என்.ஜி.பன்னீர் செல்வத்தை 2021 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் 819 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5]
கோ. நேரு என்கிற குப்புசாமி | |
---|---|
புதுச்சேரி சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 2 மே 2021 – பதவியில் | |
முன்னையவர் | ஆர். சிவா |
தொகுதி | உருளையான்பேட்டை |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | சுயேட்சை |
பிற அரசியல் தொடர்புகள் | அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் |
வாழிடம் | 32, பாரதிபுரம் பிரதான சாலை, கோவிந்தசாலை, புதுச்சேரி |
தொழில் | வணிகம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Orleampeth Election Result 2021 Live Updates: G Nehru alias Kuppusamy of IND Wins". India Today. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
- ↑ "Puducherry Election Results 2021: Full list of winners". Financial Express. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
- ↑ "Puducherry Election Results 2021: NDA on Course to Form Govt, Wins 13 Seats and Leading in 2". News18. பார்க்கப்பட்ட நாள் 2021-05-22.
- ↑ "G. Nehru Kuppusamy (Criminal & Asset Declaration)". MyNeta.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
- ↑ "GENERAL ELECTION TO VIDHAN SABHA TRENDS & RESULT MAY-2021". results.eci.gov.in. 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.