கோசலை

ராமாயண கதாபாத்திரம்
(கௌசல்யா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கௌசல்யா அல்லது கோசலை இராமாயணக் கதை நாயகனான இராமனின் தாயார் ஆவார். இவர் தசரத மன்னனின் மனைவியர் மூவரில் முதல் மனைவியும், அயோத்தியின் பட்டத்து ராணியும் ஆவார். [1]இவரது மகள் சாந்தா ஆவார்.

பிள்ளை வரம் வேண்டி செய்த வேள்வியில் பாயசக் கலசத்தை கொண்டு வரும் தேவரை தசரதர், கௌசல்யா முதலிய மனைவியருடன் வரவேற்றுதல்

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "வால்மீகி இராமாயணம் - பாலா கண்டம்". Archived from the original on 2015-11-13. பார்க்கப்பட்ட நாள் 2011-11-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோசலை&oldid=3832516" இலிருந்து மீள்விக்கப்பட்டது