கௌசல் கிசோர்
கௌசல் கிசோர் (Kaushal Kishore) உத்தரப் பிரதேச பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும், 7 சூலை 2021 முதல் இந்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் இணை அமைச்சரும் ஆவார்.[2]
கௌசல் கிசோர் | |
---|---|
இணை அமைச்சர் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 சூலை 2021 | |
குடியரசுத் தலைவர் | ராம் நாத் கோவிந்த் |
பிரதமர் | நரேந்திர மோதி |
அமைச்சர் | ஹர்தீப் சிங் பூரி |
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 16 மே 2014 | |
முன்னையவர் | சுசீலா சரோஜ் |
தொகுதி | மோகன்லால்கஞ்ச் மக்களவை தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 25 சனவரி 1960 ககோரி, உத்தரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | ஜெய் தேவி (திருமணம்: 1984) |
பிள்ளைகள் | 4 |
வாழிடம்(s) | பெகாரியா, லக்னோ, உத்தர பிரதேசம் |
முன்னாள் கல்லூரி | காளி சரண் இடைநிலைக் கல்லூரி |
வேலை | விவசாயம், அரசியல் |
As of 7 சூலை, 2021 மூலம்: [[1]] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Lok Sabha (2019). "Kaushal Kishore" இம் மூலத்தில் இருந்து 8 April 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220408144732/http://164.100.47.194/Loksabha/Members/MemberBioprofile.aspx?mpsno=4710&lastls=17.
- ↑ News18 (8 July 2021). "Kaushal Kishore: Two-time MP from UP's Mohanlalganj is Now a Union Minister" (in en) இம் மூலத்தில் இருந்து 8 April 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220408145505/https://www.news18.com/news/india/kaushal-kishore-two-time-mp-with-over-three-decades-in-public-life-3937166.html.