கௌரி முன்ஜால்

கௌரி முன்ஜால் என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். 2005 இல் விவி விநாயக் எழுதி இயக்கிய தெலுங்குத் திரைப்படமான பண்ணியில் நடித்தமைக்காக அறியப்படுகிறார். தமிழ் மொழியில் சிவாஜி கணேசன் பேரன் சிவாஜி தேவ்விற்கு நாயகியாக சிங்கக்குட்டி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

கௌரி முன்ஜால்
பிறப்பு9 ஆகத்து 1985 (1985-08-09) (அகவை 38)
புது தில்லி, இந்தியா
மற்ற பெயர்கள்கௌரி முன்ஜால், சொனாலி முன்ஜால்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2005–2011
உயரம்1.62 m (5 அடி 4 அங்)

திரைப்படவியல் தொகு

ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2005 பண்ணி மகாலட்சுமி சோமராஜு தெலுங்கு மொழி
நம்ம பசவா கௌரி கன்னடம்
2006 ஸ்ரீ கிருஷ்ணா 2006 இந்து தெலுங்கு
கோபி வாசு கன்னடம்
கோபி - கொட மீதா பில்லி லட்சுமி தெலுங்கு
2007 பூகைலாஸ் தெலுங்கு சிறப்புத் தோற்றம்
தொட்டால் பூ மலரும் அஞ்சலி தமிழ்
கந்தான மானே கௌரி கன்னடம்
2008 சிங்கக்குட்டி அஞ்சலி தமிழ்
கௌசல்யா சுப்ரஜா ராமா கௌசல்யா ரவி தெலுங்கு
2009 ஜாஜி மல்லிகே உமா கன்னடம்
மஸ்த் மஜா மாடி அவராகவே கன்னடம் சிறப்புத்தோற்றம்
பங்காரு பாபா தெலுங்கு
பல்லேரி மாணிக்கம் சரயு சர்மா மலையாளம்
2011 ரேஸ் ஸ்வேதா மலையாளம்
ஹோரி கன்னடம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌரி_முன்ஜால்&oldid=3720017" இலிருந்து மீள்விக்கப்பட்டது