க. கணபதி (K. Ganapathy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். மதுரவாயிலைச் சார்ந்த கணபதி பள்ளிக் கல்வியினை வளசரவாக்கத்தில் படித்துள்ளார். இவர் 2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] .

க. கணபதி
சட்டமன்ற உறுப்பினர்-தமிழ்நாடு சட்டப்பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
12 மே 2021
முன்னையவர்பி. பெஞ்சமின்
தொகுதிமதுரவாயல்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்ஜி. கேமலதா
வாழிடம்(s)3/1 பிராமணர் தெரு, காரம்பாக்கம், போரூர், சென்னை

மேற்கோள்கள் தொகு

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 26 Apr 2022.
  2. "Maduravoyal Election Result". பார்க்கப்பட்ட நாள் 26 Apr 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._கணபதி&oldid=3447340" இலிருந்து மீள்விக்கப்பட்டது