க. சி. ரவிக்குமார்

மலையாள எழுத்தாளர்

க. சி. ரவிக்குமார், ஒரு மலையாள எழுத்தாளர். இவர் 30 நவம்பர், 1957 அன்று பிறந்தவர்). 2009 ல் 'ஆக்யானத்திந்றெ அடருகள்' என்ற நூலுக்காக, கேரள இலக்கிய மையத்தின் விருது பெற்றார்.

வாழ்க்கைக்குறிப்பு

தொகு

கேரளத்தின் பத்தனந்திட்ட மாவட்டத்தில் பனங்காடு கே. சிவராமபிள்ளை, மாதவியம்மை ஆகியோர்க்கு மகனாகப் பிறந்தார்.[1]

ஆக்கங்கள்

தொகு
  • ஆக்யான்த்தின்றெ அடருகள்
  • சுபிதசலனங்களுடைய எழுத்துகாரன்
  • வர்த்தமான் யாதார்த்துயத்தின்றெ ஒரு சீள்‌
  • கதையுடைய பின்னமுகங்கள்

விருதுகள்

தொகு
  • கேரள இலக்கிய மையத்தினுடைய விருது[2]

சான்றுகள்

தொகு
  1. டோ. பி. வி. கிருஷ்ணன் நாயர் (2004). இலக்கியவாதிகள். கேரள இலக்கிய அக்காதமி. p. 370. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7690-042-7.
  2. "கேரள சாகித்ய அகாதமி". கேரள இலக்கிய மையம். பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._சி._ரவிக்குமார்&oldid=3576833" இலிருந்து மீள்விக்கப்பட்டது