க. ஜெயக்கொடி

கந்தப்பா ஜெயக்கொடி (Kandappa Jeyakody, 29 ஆகத்து 1913[1] - ) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

கே. ஜெயக்கொடி
K. Jeyakody

நாஉ
Kjeyakody.jpg
உடுப்பிட்டி தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1970–1977
முன்னவர் மு. சிவசிதம்பரம்
பின்வந்தவர் த. ராசலிங்கம்
தனிநபர் தகவல்
பிறப்பு ஆகத்து 29, 1913(1913-08-29)
அரசியல் கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி
இனம் இலங்கைத் தமிழர்

அரசியலில்தொகு

ஜெயக்கொடி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் உடுப்பிட்டி தொகுதியில் மார்ச் 1960 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தமிழ்க் காங்கிரசு வேட்பாளர் மு. சிவசிதம்பரத்திடம் தோற்றார்.[2] இவர் மீண்டும் சூலை 1960 தேர்தலிலும் 1965 தேர்தலிலும் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.[3][4] ஆனாலும், 1970 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[5]

மேற்கோள்கள்தொகு

  1. "Jeyakkody, Kandappa". இலங்கைப் பாராளுமன்றம்.
  2. "Result of Parliamentary General Election 1960-03-19". இலங்கைத் தேர்தல் திணைக்களம். மூல முகவரியிலிருந்து 2015-07-12 அன்று பரணிடப்பட்டது.
  3. "Result of Parliamentary General Election 1960-07-20". இலங்கைத் தேர்தல் திணைக்களம். மூல முகவரியிலிருந்து 2015-09-24 அன்று பரணிடப்பட்டது.
  4. "Result of Parliamentary General Election 1965". இலங்கைத் தேர்தல் திணைக்களம். மூல முகவரியிலிருந்து 2015-07-13 அன்று பரணிடப்பட்டது.
  5. "Result of Parliamentary General Election 1970". இலங்கைத் தேர்தல் திணைக்களம். மூல முகவரியிலிருந்து 2009-12-09 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._ஜெயக்கொடி&oldid=3237533" இருந்து மீள்விக்கப்பட்டது