க. வெங்கடேசு

க. வெங்கடேசு (K. Venkatesh) என்பவர் இந்திய அரசியல்வாதியும் கருநாடக சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். கித்தூர் பெரியபட்னத்தினைச் சேர்ந்தவர். இவர்கர்நாடகாவில் உள்ள கர்நாடக சட்டமன்றத்தின் பெரியபட்டனம் சட்டமன்றத் தொகுதியில் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1][2][3] 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த வெங்கடேசு மீண்டும் 2023ஆம் ஆண்டில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடுகிறார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Non-city MLA is appointed chairman of BDA". The Hindu. http://www.thehindu.com/news/cities/bangalore/Non-city-MLA-is-appointed-chairman-of-BDA/article16091043.ece. 
  2. "Periyapatna MLA K. Venkatesh justifies corruption! - Star of Mysore". Star of Mysore. http://starofmysore.com/periyapatna-mla-k-venkatesh-justifies-corruption/. 
  3. https://myneta.info/karnataka2013/candidate.php?candidate_id=499
  4. . https://starofmysore.com/periyapatna-congress-candidate-k-venkatesh-has-rs-11-crore-assets/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._வெங்கடேசு&oldid=3699208" இலிருந்து மீள்விக்கப்பட்டது