சகர் அன்சாரி

கவிஞர், விமர்சகர் மற்றும் அறிஞர்

சகர் அன்சாரி (Sahar Ansari), TI ( உருது : سحر انصاری ) (பிறப்பு: 27 டிசம்பர் 1939, அவுரங்காபாத், மகாராட்டிரா ) உருது மொழி கவிஞர் மற்றும் பாக்கித்தானின் கராச்சியைச் சேர்ந்த மொழியியலாளர் ஆவார். கராச்சி பல்கலைக்கழகத்தில் உருது துறையின் பேராசிரியராகவும் தலைவராகவும் தொடர்ந்து பணியாற்றினார்.

சகர் அன்சாரி
பிறப்பு27-டிசம்பர்-1939
அவுரங்காபாத், மகாராட்டிரா, இந்தியா
தொழில்உருது கவிஞர், மொழியியலாளர், பேராசிரியர் மற்றும் உருது துறையின் தலைவர், கராச்சி பல்கலைக்கழகம்
மொழிஉருது
தேசியம்பாக்கித்தானியர்
குறிப்பிடத்தக்க விருதுகள்தம்கா-இ-இம்தியாசு (2006)

சகருக்கு 2006 ஆம் ஆண்டு பாக்கித்தான் அரசால் தம்கா-இ-இம்தியாசு என்ற விருது வழங்கப்பட்டது.

சர்ச்சை

தொகு

2018 ஆம் ஆண்டு கராச்சி பல்கலைக்கழகத்தின் சக பெண் பேராசிரியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அன்சாரி குற்றம் சாட்டப்பட்டார். கூறப்படும் துன்புறுத்தல் சம்பவம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. மேலும் அதன் பின்னர் இரண்டு குழுக்களின் விசாரணையில் உள்ளது. [1]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகர்_அன்சாரி&oldid=3860467" இலிருந்து மீள்விக்கப்பட்டது