சகாரன்பூர் தொடருந்து நிலையம்
சகாரன்பூர் தொடருந்து நிலையம் உத்தரப் பிரதேசத்தின் சகாரன்பூர் நகரில் உள்ளது. இது வடக்கு ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்டது.
சகாரன்பூர் தொடருந்து நிலையம் | |
---|---|
இந்திய ரயில் நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | சகாரன்பூர், உத்தரப் பிரதேசம் இந்தியா |
ஆள்கூறுகள் | 29°57′41″N 77°32′28″E / 29.9613°N 77.5411°E |
ஏற்றம் | 275.05 மீட்டர்கள் (902.4 அடி) |
உரிமம் | இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே |
தடங்கள் | மொராதாபாத்-அம்பாலா வழித்தடம் தில்லி- மீரட்-சகாரன்பூர் வழித்தடம் தில்லி-ஷாம்லி-சகாரன்பூர் வழித்தடம் |
நடைமேடை | 6 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | பொதுவான கட்டமைப்பு (தரை) |
மற்ற தகவல்கள் | |
நிலை | செயல்படுகிறது |
நிலையக் குறியீடு | SRE |
பயணக்கட்டண வலயம் | வடக்கு ரயில்வே கோட்டம் |
முக்கிய தொடர்வண்டிகள்
தொகுஇந்த நிலையத்தில் நின்று செல்லும் சில தொடர்வண்டிகள்:
- 18237/38 சட்டீஸ்கர் எக்ஸ்பிரஸ்
- 12687/88 மதுரை - டேராடூர் விரைவுவண்டி
- 12017/18 தேராதூன் சதாப்தி விரைவுவண்டி
- 12355/56 அர்ச்சனா விரைவுவண்டி
- 12903/04 தங்கக் கோயில் அஞ்சல்வண்டி
- 14317/18 இந்தூர் டேராடூன் விரைவுவண்டி
- 14309/10 உஜ்ஜைனி விரைவுவண்டி
- 19019/20 டேராடூன் விரைவுவண்டி
இணைப்புகள்
தொகு- சகாரன்பூரைப் பற்றிய பொதுவான தகவல்களுக்கு பரணிடப்பட்டது 2009-09-09 at the வந்தவழி இயந்திரம்
- சகாரன்பூரைப் பற்றிய தகவல்களும் விவாதங்களும் பரணிடப்பட்டது 2013-02-04 at the வந்தவழி இயந்திரம்