சகார்சா பாட்னா ராஜ்ய ராணி விரைவுவண்டி

சகார்சா பாட்னா ராஜ்ய ராணி விரைவுவண்டி என்பது இந்திய ரயில்வேயின் கிழக்கு மத்திய ரயில்வே பிரிவின்கீழ் இயங்கும் ‘ராஜ்ய ராணி விரைவுவண்டி’ ரயில் சேவையின் ஒரு பகுதியாக செயல்படும் விரைவுவண்டியாகும். இது 12567, 12568 ஆகிய வண்டி எண்களுடன் செயல்படுகிறது. இது சகார்சா சந்திப்பில் இருந்து பாட்னா சந்திப்பு வரை செயல்படும் தொடருந்து சேவையாகும்.[1]

வண்டி எண் தொகு

12567 என்ற வண்டி எண்ணுடன் சஹர்சா சந்திப்பில் இருந்து பாட்னா சந்திப்பு வரையிலும், 12568 என்ற வண்டி எண்ணுடன் பாட்னா சந்திப்பில் இருந்து சஹர்சா சந்திப்பு வரையிலும் செயல்படுகிறது. இதன் மூலம் தனது ரயில்சேவையினை பீகார் மாநிலத்தில் செயல்படுத்துகிறது.இதன் வழித்தடம் முழுவதும் மின்சாரம் மூலம் சக்தி வழங்கப்படுகிறது, முகல்சாரை பகுதியினை அடிப்படையாகக் கொண்ட WDM 3A என்ற இஞ்சின் மூலம் இந்த ரயில்சேவை செயல்படுகிறது.

வழித்தடமும் நிறுத்தங்களுக்கான நேரமும்: [12567] தொகு

எண் நிலையத்தின்

பெயர் (குறியீடு)

வரும்

நேரம்

புறப்படும்

நேரம்

நிற்கும்

நேரம் (நிமிடங்கள்)

கடந்த

தொலைவு (கிலோ மீட்டர்)

நாள் பாதை
1 சஹர்சா

சந்திப்பு (SHC)[2]

தொடக்கம் 07:00 0 0 கி.மீ 1 1
2 எஸ்

பக்தியர்பூர் (SBV)

07:15 07:16 1 நிமி 17 கி.மீ 1 1
3 மான்சி

சந்திப்பு (MNE)

07:47 07:48 1 நிமி 45 கி.மீ 1 1
4 ககரியா

சந்திப்பு (KGG)

07:59 08:00 1 நிமி 54 கி.மீ 1 1
5 பேகூசராய்

(BGS)

08:30 08:31 1 நிமி 94 கி.மீ 1 1
6 மோகமெஹ்

சந்திப்பு (MKA)

09:40 09:42 2 நிமி 135 கி.மீ 1 1
7 பக்தியர்பூர்

சந்திப்பு (BKP)

10:17 10:19 2 நிமி 179 கி.மீ 1 1
8 பாட்னா

சந்திப்பு (PNBE)

11:00 முடிவு 0 224 கி.மீ 1 1

வண்டி எண் 12567 தொகு

இது சஹர்சா சந்திப்பில் இருந்து, பாட்னா சந்திப்பு வரை செயல்படுகிறது. 4 மணி நேரம் இதன் மொத்த பயண நேரம் ஆகும். இந்த வழித்தடத்தினில் 6 நிறுத்தங்களைக் கொண்டு செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 53 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 215 கிலோ மீட்டர் தொலைவினை 4 மணி நேரங்களில் கடக்கிறது. இது சஹர்சா சந்திப்புக்கும் பாட்னா சந்திப்புக்கும் இடைப்பட்ட 56 ரயில் நிறுத்தங்களில் 6 நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்கிறது. புறப்படும் நேரத்தில் கிட்டத்தட்ட 2 நிமிடங்கள் தாமதத்தினையும், சென்றடையும் நேரத்தில் 40 நிமிடங்கள் தாமதத்தினையும் கொண்டுள்ளது. இதன் ரயில் பெட்டிகளின் அடுக்கு விவரங்கள் பின்வருமாறு.[3]

L – SLD – GN – GN – GN – GN – GN – GN – GN – GN – GN – GN – GN – GN – GN – GN – GN – GN – SLR

வழித்தடமும் நிறுத்தங்களுக்கான நேரமும்: [12568] தொகு

எண் நிலையத்தின்

பெயர் (குறியீடு)

வரும்

நேரம்

புறப்படும்

நேரம்

நிற்கும்

நேரம் (நிமிடங்கள்)

கடந்த

தொலைவு (கிலோ மீட்டர்)

நாள் பாதை
1 பாட்னா

சந்திப்பு (PNBE)[4]

தொடக்கம் 12:45 0 0 கி.மீ 1 1
2 பக்தியர்பூர்

சந்திப்பு (BKP)

13:20 13:22 2 நிமி 46 கி.மீ 1 1
3 மோகமெஹ்

சந்திப்பு (MKA)

14:08 14:10 2 நிமி 90 கி.மீ 1 1
4 பேகூசராய்

(BGS)

15:00 15:01 1 நிமி 130 கி.மீ 1 1
5 ககரியா

சந்திப்பு (KGG)

15:43 15:44 1 நிமி 171 கி.மீ 1 1
6 மான்சி

சந்திப்பு (MNE)

15:59 16:00 1 நிமி 180 கி.மீ 1 1
7 எஸ்

பாக்தியர்பூர் (SBV)

16:26 16:27 1 நிமி 207 கி.மீ 1 1
8 சஹர்சா

சந்திப்பு (SHC)

16:45 முடிவு 0 224 கி.மீ 1 1

வண்டி எண் 12568 தொகு

இது பாட்னா சந்திப்பில் இருந்து, சஹர்சா சந்திப்பு வரை செயல்படுகிறது. 4 மணி நேரம் இதன் மொத்த பயண நேரம் ஆகும். இந்த வழித்தடத்தினில் 6 நிறுத்தங்களைக் கொண்டு செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 53 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 215 கிலோ மீட்டர் தொலைவினை 4 மணி நேரங்களில் கடக்கிறது. இது சஹர்சா சந்திப்பு மற்றும் பாட்னா சந்திப்பு ஆகியவற்றிற்கு இடைப்பட்ட 56 ரயில் நிறுத்தங்களில் 6 நிறுத்தங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. புறப்படும் நேரத்தில் கிட்டத்தட்ட 16 நிமிடங்கள் தாமதத்தினையும், சென்றடையும் நேரத்தில் 43 நிமிடங்கள் தாமதத்தினையும் கொண்டுள்ளது. இதன் ரயில் பெட்டிகளின் அடுக்கு விவரங்கள் பின்வருமாறு.[5]

SLD – GN – GN – GN – GN – GN – GN – GN – GN – GN – GN – GN – GN – GN – GN – GN – GN – SLR

குறிப்புகள் தொகு

  1. "Rajya Rani Express (12567) Running Train Status". runningstatus.in. பார்க்கப்பட்ட நாள் 25 September 2015.
  2. "Rajya Rani Express Schedule". cleartrip.com. Archived from the original on 23 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 25 September 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "12567/Saharsa-Patna Rajya Rani SF Express". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 25 September 2015.
  4. "Rajya Rani Express (12568) Schedule / Route". railenquiry.in. பார்க்கப்பட்ட நாள் 25 September 2015.
  5. "12568/Patna - Saharsa Rajya Rani SF Express". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 25 September 2015.