சக்கரதான மூர்த்தி
சக்கரதான மூர்த்தி என்பது சைவக் கடவுளான சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒன்றாகும். திருமாலின் வேண்டுதலால் மகிழ்வடைந்த சிவபெருமான், சலந்தரனைக் கொல்ல உருவாக்கிய சக்கராயுதத்தினை தானம் செய்த கோலம் சக்கரதான மூர்த்தியாகும். இம்மூர்த்தியை சக்கரதானர் என்றும் அழைப்பர்.[சான்று தேவை] சொல்லிலக்கணம்தொகுவேறு பெயர்கள்தொகு
தோற்றம்தொகுஉருவக் காரணம்தொகுகுபன் எனும் மன்னருக்காக ததீசி என்ற தவவலிமை மிகுந்த முனிவரிடம் திருமாலுக்கு போர் மூண்டது. அப்போது ததீசி முனிவர் மீது திருமால் தனது சக்கராயுதத்தினை ஏவினார். ஆனால் அச்சக்ராயுதம் ததீசி முனிவரின் தவவலிமையால் செயலற்றுப்போனது. ஆகவே உலகினைக் காக்கும் பொருட்டு திருமாலுக்கு மீண்டும் சக்ராயுதம் தேவைப்பட்டது. அதற்காக திருமால் சிவபெருமானை ஆயிரம் தாமரை மலர்களால் அர்ச்சனை செய்ய எண்ணினார். கோயில்கள்தொகு |