சக்கரியா
சாகித்திய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர்
பவுல் சக்கரியா (பால் சக்கரியா) ஒரு மலையாள சிறுகதை எழுத்தாளரும், புதின எழுத்தாளரும் ஆவார்.
பவுல் சக்கரியா | |
---|---|
சக்கறிய கொல்லம்,சவர விகாசில், சனவரி. 2012 | |
பிறப்பு | 1945 கோட்டயம், கேரளம் |
தொழில் | சிறுகதை எழுத்தாளர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஓரிடத்து (கேரள சாகித்ய அகாதமி விருது) |
ஆக்கங்கள்
தொகுமலையாளம்
- சலாம் அமேரிக்க(1988)
- ஒரிடத்து
- ஆர்க்கறியாம்(1988)
- ஒரு நஸ்ராணியுவாவும் கௌளி சாஸ்த்ரவும்
- பாஸ்கரபட்டேலரும் என்றெ ஜீவிதவும்
- எந்துண்டு விசேஷம் பீலாத்தோசே?(1996)
- கண்ணாடிகாண்மோளவும்(2000)
- சக்கறியயுடெ கதகள்(2002)
- ப்ரெய்ஸ் த லோர்ட்
- புத்திஜீவிகளெக்கொண்டு எந்த் ப்ரயோஜனம்?
- இஷ்டிகயும் ஆசாரியும்
- இதாணென்றெ பேர்
- ஜோசப் ஒரு புரோஹிதன் (திரக்கத)
- கோவிந்தம் பஜ மூடமதே
- ஒரு ஆப்ரிக்கன் யாத்ர (பயணக் கட்டுரை)
- அல்போன்சாம்மயுடெ மரணவும் சவசம்ஸ்காரவும் (சிறுகதை)
- உருளிக்குன்னத்தின்றெ லுத்தீனிய
ஆங்கிலம்
- பாஸ்கரபட்டேலர் அன்ட் அதர் ஸ்டோரீஸ்
விருதுகள்
தொகு- 1979: கேரள சாகித்ய அகாதமி விருது (ஒரிடத்து)
- 2004: கேந்த சாகித்ய அகாதமி விருது விருது (சக்கறியயுடெ செறுகதகள்)
- ஒ.வி. விஜயன் விருது - (அல்போன்சாம்மயுடெ மரணவும் சவசம்ஸ்காரவும்) 2012[1]
சான்றுகள்
தொகு- ↑ மனோரமா , கொச்சி பதிப்பு, 2012 நவம்பர் 1
இணைப்புகள்
தொகு