சக்புதி ஆறு

சக்புதி ஆறு (Jagbudi River) என்பது ஒரு சிறிய ஆறாகும். இது வசிசிதி நதியின் துணை ஆறாகும். சக்புதி ஆறு பகிர்வாலிக்கு அருகில் வசிசிதி ஆற்றில் கலக்கின்றது. இது கேடிலிருந்து பகிரவாலிக்கு வருகிறது. சக்புதி ஆறு இந்தியாவின் மகாராட்டிரம், இரத்னகிரி மாவட்டத்தில் உள்ள கோபியிலிருந்து உருவாகிறது.[1]

காட்டுயிர்

தொகு

இந்தியாவின் இந்த பகுதியில் வசிக்கும் சதுப்புநில முதலை காணப்படுகிறது.[2][3]

குடியேற்றங்கள்

தொகு

கேய்டு மற்றும் பகிர்வால் குடியேற்றங்கள் தவிர இந்த ஆற்றின் நீரோட்ட பாதையில் ஆசித், காரஜ்,[4][5] கொண்டிவால், சாவானசு மற்றும் சிர்சி குடியேற்றங்களும் நடைபெற்றுள்ளன.

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Adarsh High School, Karjee". Wikimapia. பார்க்கப்பட்ட நாள் 2007-08-27.
  2. Da Silva, A. and Lenin, J. (2010). "Mugger Crocodile Crocodylus palustris, pp. 94–98 in S.C. Manolis and C. Stevenson (eds.) Crocodiles. Status Survey and Conservation Action Plan. 3rd edition, Crocodile Specialist Group: Darwin.
  3. Recent advances in environmental science.
  4. "Adarsh High School, Karjee". Wikimapia. பார்க்கப்பட்ட நாள் 2007-08-27.
  5. "Karji Bridge". wikimapia. 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-08-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்புதி_ஆறு&oldid=3320069" இலிருந்து மீள்விக்கப்பட்டது