சக்ரவர்த்தி (1977 திரைப்படம்)

கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சக்ரவர்த்தி 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீப்ரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

சக்ரவர்த்தி
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புபி. வி. டி. ப்ரொடக்சன்ஸ்
இசைவி. குமார்
நடிப்புஜெய்சங்கர்
ஸ்ரீப்ரியா
ஒய். விஜயா
வெளியீடு1977
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள் தொகு

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=chakravarthi பரணிடப்பட்டது 2012-07-22 at Archive.today