சக்ரா நூர்(Sahra Noor) (சோமாலி: Sahra Nuur, அரபு: زهرة نور; பிறப்பு 1976 அல்லது 1977) ஒரு சோமாலிய-அமெரிக்க செவிலியர் மற்றும் சுகாதார நிர்வாகி ஆவார்.[1] இவர் ஓர் சுகாதார நிர்வாகி, பொது சுகாதார நிபுணர், வழக்கறிஞர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஆவார். சுகாதார மேலாண்மை, நிறுவன மேம்பாடு, நிதி திரட்டுதல், கூட்டாண்மை மற்றும் இலாப நோக்கமற்ற தலைமை ஆகியவற்றில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர் ஆவார்.[2]


சக்ரா நூர்
பிறப்புமுக்தீசூ, சோமாலியா
பணிமக்கள் சுகாதார மையம் மற்றும் சேவைகளின் தலைமை நிர்வாக அதிகாரி
பிள்ளைகள்4
உறவினர்கள்இல்கான் ஓமர் (சகோதரி)

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

சக்ரா, அரசியல்வாதியான இல்கான் ஓமரின் சகோதரி ஆவார்.[3]

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

சக்ரா நூர் சோமாலியாவின் தலைநகரான முக்தீசூவில் பிறந்தார். தனது வாலிப பருவத்தில் கென்யாவில் ஓர் அகதிகள் முகாமில் இருந்தார். அதன் பிறகு அவளது தந்தையும் நான்கு உடன்பிறந்தவர்களுடன் அமெரிக்கா வந்து சேர்ந்தனர். சக்ரா இரண்டு வருடங்களில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தார். தொலைக் காட்சிகளை காண்பதன் மூலம் ஆங்கிலம் கற்றுக்கொண்டார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "New generation of Somali women is on the rise in Minnesota". startribune.com (in ஆங்கிலம்). 2014-12-27. பார்க்கப்பட்ட நாள் 2024-09-24.
  2. pawh, pawh (2020-10-06). "Aspire to lead! Women lead differently, and our leadership is sorely needed in the times of Covid-19". pawh. org. பார்க்கப்பட்ட நாள் 2024-10-17.
  3. ""Time for Ilhan": New Doc Traces the Rise of Ilhan Omar". Minnesota Monthly. 2018-12-24. https://www.minnesotamonthly.com/arts-entertainment/time-for-ilhan-new-doc-traces-the-rise-of-ilhan-omar/. பார்த்த நாள்: 2020-10-17. 
  4. "Home Grown: The Somali-American Struggle – 3 Success Stories". cbsnews.com. 2015-06-05. பார்க்கப்பட்ட நாள் 2024-10-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்ரா_நூர்&oldid=4119846" இலிருந்து மீள்விக்கப்பட்டது