சங்கனாச்சேரி

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு நகரம்
(சங்கணாசேரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சங்கனாச்சேரி என்பது கேரளா மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சிப் பகுதியாகும். இது கோட்டயம் நகரிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும், திருவல்லா எனும் ஊருக்கு வடக்கில் 7 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள ஊர். சங்கனாச்சேரி தெற்கில் பாய்ப்பாடு, வடக்கில் வாழப்பள்ளி, கிழக்கில் திருக்கொடித்தானம்-மாடப்பள்ளி, மேற்கில் பைப்பாடி-வாழப்பள்ளி ஊராட்சிப் பகுதிகளும் எல்லைகளாக இருக்கின்றன.

அஞ்சு விளக்கு
வாழப்பள்ளி கோவில்
NSS தலைமையகம்
மெட்ரோபொலிட்டன் சர்ச்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கனாச்சேரி&oldid=3391447" இலிருந்து மீள்விக்கப்பட்டது