சங்குமி புல்சுவாக்
சங்குமி புல்சுவாக் (Sangkhumi Bualchhuak) மிசோரத்தில் பெண்கள் அதிகாரமளிப்பதற்கான காரணத்திற்காக அறியப்பட்ட ஒரு சமூக ஆர்வலர் ஆவார்.[1]
சங்குமி புல்சுவாக் Sangkhumi Bualchhuak | |
---|---|
பிறப்பு | 1948 மிசோரம், இந்தியா |
பணி |
|
அறியப்படுவது | மிசோரமில் பெண்கள் அதிகாரம் |
வாழ்க்கைத் துணை | ராம்ஹ்லுனா கியாங்டே |
விருதுகள் | பத்மசிறீ |
செயல்பாடு
தொகுசங்குமி மிசோ மகளிர் சங்கத்தின் தலைவராக இருந்தார். மிசோரமில் உள்ள பல உள்ளூர் பெண்கள் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு உச்ச அமைப்பான மிசோ மகளிர் சங்கம், திருமண மசோதா 2013[2] மிசோ மரபுரிமை மசோதா[3] 2013, மற்றும் மிசோ விவாகரத்து மசோதா, 2013 நிறைவேற்றக் காரணமாக இருந்தது.[4]
தொழில்
தொகுசங்குமி முன்னாள் அரசு ஊழியர் ஆவார். இவர் மிசோரம் அரசாங்கத்தில் உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநராக பணிபுரிந்தவர்.[5] மேலும் மிசோரம் பொதுச் சேவை ஆணையத்தின் தலைவராகவும் சங்குமி பணியாற்றியுள்ளார். ஓய்வு பெற்ற பிறகு, இவர் மிசோ மகளிர் சங்கத்தினை வழிநடத்தினார்.[6] இவர் 2013-ல் சம்பை தெற்கு சட்டமன்றத் தொகுதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பினை இழந்தார்.[7][8]
விருதுகள்
தொகுசங்குமிக்கு 2021-ல் இந்திய அரசு பத்மசிறீ விருது வழங்கியது.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "League of extraordinary women". thehindu. பார்க்கப்பட்ட நாள் 18 November 2021.
- ↑ "Reforming Mizoram- Pi Sangkhumi". shethepeople. பார்க்கப்பட்ட நாள் 18 November 2021.
- ↑ "41 years struggle for gender equality in Mizoram". thenortheasttoday. Archived from the original on 18 நவம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 18 November 2021.
- ↑ "Meet The Woman Who Has Been Leading Mizo Women's Push For Legal Reforms For 40 Years!". thebetterindia. பார்க்கப்பட்ட நாள் 18 November 2021.
- ↑ "Governor P.S. Sreedharan Pillai felicitates Pi B. Sangkhumi Padma Shree Award Recipient 2021". DIPR Mizoram. பார்க்கப்பட்ட நாள் 18 November 2021.
- ↑ "Mizoram's Padma awardee B Sangkhumi felicitated". etvbharat. பார்க்கப்பட்ட நாள் 18 November 2021.
- ↑ "Mizoram election: Very few women candidates in fray". Millennium post. பார்க்கப்பட்ட நாள் 18 November 2021.
- ↑ "Election history". Election fate. பார்க்கப்பட்ட நாள் 18 November 2021.
- ↑ "President Kovind confers Padma awards, 16 from NE among awardees". eastmojo.com. பார்க்கப்பட்ட நாள் 18 November 2021.