சங்கு. சண்முகம்
சங்கு. சண்முகம் (பிறப்பு சனவரி 15 1941) மலேசியா தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவரொரு பத்திகையாசிரியருமாவார்
எழுத்துத் துறை ஈடுபாடு
தொகு1956 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் சிறுகதைகள், கட்டுரைகள், வானொலி நாடகங்கள் முதலியவற்றை எழுதியுள்ளார்.
பத்திகையாசிரியாக
தொகுதமிழ் நாட்டில் 'தமிழ் முழக்கம்' என்ற வார இதழை பொறுப்பாக நின்று நடத்தியுள்ள இவர் "சங்கமணி" பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
நூல்கள்
தொகு- "கவிதைத் திரட்டு" (தொகுப்பாசிரியர்)
- பல குறுநாவல்கள் வெளியிட்டுள்ளார்.
பரிசில்களும், விருதுகளும்
தொகு- "ஆனந்த விகடன்" நடத்திய போட்டி ஒன்றில் இவரது சிறுகதை ஒன்று முதல் பரிசு பெற்றுள்ளது.
- பல பரிசுகளும் தங்கப் பதக்கங்களையும் இவர் வென்றுள்ளார்.