சங்கேத் சர்கார்
சங்கேத் மகாதேவ் சர்கார் (Sanket Mahadev Sargar) இந்தியாவைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் ஆவார். ஆண்கள் 55 கிலோ எடைப் பிரிவில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பொதுநலவாய விளையாட்டுக்களில் அதிக பளு தூக்கிய இந்தியர் (256 கிலோ) என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.[2]
தனிநபர் தகவல் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழு பெயர் | சங்கேத் மகாதேவ் சர்கார் | ||||||||||
தேசியம் | இந்தியர் | ||||||||||
பிறப்பு | 16 அக்டோபர் 2000 சாங்கலி, மகாராட்டிரம், இந்தியா | ||||||||||
Alma mater | சிவாஜி பல்கலைக்கழகம், கோலாப்பூர்[1] | ||||||||||
விளையாட்டு | |||||||||||
விளையாட்டு | பாரம் தூக்குதல் | ||||||||||
நிகழ்வு(கள்) | 55 கிகி | ||||||||||
பதக்கத் தகவல்கள்
| |||||||||||
30 சூலை 2022 இற்றைப்படுத்தியது. |
2022 பொதுநலவாய விளையாட்டில் 248 கிலோ பளு தூக்கியதன் மூலம் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Vasudevan, Shyam (26 February 2020). "Overcoming the odds, lifting spirits" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/sport/other-sports/overcoming-the-odds-lifting-spirits/article30925063.ece.
- ↑ "Weightlifter Sanket Sargar smashes Commonwealth record to clinch gold in Singapore, qualifies for Birmingham 2022" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/sports/more-sports/others/weightlifter-sanket-sargar-smashes-commonwealth-record-to-clinch-gold-in-singapore-qualifies-for-birmingham-2022/articleshow/89833948.cms.
- ↑ https://www.indiatimes.com/trending/human-interest/who-is-sanket-mahadev-sargar-commonwealth-games-silver-medal-576077.html