சிவாஜி பல்கலைக்கழகம்

சிவாஜி பல்கலைக்கழகம் என்பது மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் அமைந்துள்ளது. இது மராட்டியப் பேரசரான சிவாஜியின் நினைவாக அமைக்கப்பட்டது. இது கோலாப்பூர், சாங்க்லி, சாத்தாரா மாவட்டங்களில் உள்ள 279 கல்லூரிகளை இணைத்துக் கொண்டுள்ளது.[2]

சிவாஜி பல்கலைக்கழகம்
Shivaji University
மராத்தி: शिवाजी विद्यापीठ
குறிக்கோளுரைDnyanmevamrutam (ज्ञानमेवामृतम )
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
அறிவே வாழ்வின் ஆதாரம்
வகைபொதுத் துறை
உருவாக்கம்1962
வேந்தர்சி. வித்யாசாகர் ராவ்
துணை வேந்தர்என். ஜே. பவார்[1]
மாணவர்கள்2,50,000
அமைவிடம்,
இந்தியா
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புயூ.ஜி.சி, நாக், அனைத்திந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு
இணையதளம்www.unishivaji.ac.in

துறைகள் தொகு

இந்த பல்கலைக்கழகத்தில் கீழ்க்காணும் வகைகளில் படிப்புகள் உள்ளன.

  • சான்றிதழ் படிப்பு
  • டிப்ளமோ
  • இளநிலை
  • முதுநிலை

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொகு

சான்றுகள் தொகு

இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவாஜி_பல்கலைக்கழகம்&oldid=2647851" இலிருந்து மீள்விக்கப்பட்டது