சங் கை செக் நினைவு மண்டபம்

சங் கை செக் நினைவு மண்டபம் (Chiang Kai-shek Memorial Hall) என்பது சீனக் குடியரசின் (தாய்வான்) முன்னாள் அரசுத்தலைவர் சங் கை செக் என்பவரின் நினைவாக அமைக்கப்பட்டிருக்கும் ஒரு புகழ்பெற்ற நினைவுச் சின்னமாகும். தலைநகர் தாய்பெய்யில் கட்டப்பட்டிருக்கும் இந்த மண்டபம், அந்நாட்டின் பிரதான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.[1][2][3]

சங் கை செக் நினைவு மண்டபம்
中正紀念堂
ஆள்கூறுகள்
இடம்[சொங்செங் மாவட்டம்], தாய்பெய்,
 சீனக் குடியரசு
வடிவமைப்பாளர்யாங் சோ-செங்
வகைநினைவு
கட்டுமானப் பொருள்பைஞ்சுதை பளிங்கு
உயரம்76 m (249 அடி)
துவங்கிய நாள்அக்டோபர் 31, 1976
முடிவுற்ற நாள்ஏப்ரல் 5, 1980
அர்ப்பணிப்புசங் கை செக்

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Transforming CKS Memorial Hall for transitional justice". Ministry of Culture Republic of China (Taiwan). February 24, 2017. Archived from the original on September 17, 2017. பார்க்கப்பட்ட நாள் September 16, 2017.
  2. Ko Shu-ling, National Democracy Hall reopens, Taipei Times, 2 January 2008.
  3. Flora Wang, Chiang Kai-shek plaque to return to memorial hall, Taipei Times, 22 January 2009.