சசனிசிகி
சசனிசிகி (Sasanishiki) என்பது ஜப்பானின் செண்டாய் மாகாண ஜப்பானிய அரிசி ஆகும்.
Suitou Nourin No.150 (Touhoku No.78) | |
---|---|
இனம் | ஒரைசா சட்டைவா |
கலப்பினப் பெற்றோர் | 'சசாசிஹியுரு' × 'ஹட்சுன்சுஹிகி |
துணையினம் | ஜப்பானிகா அரிசி |
பயிரிடும்வகைப் பிரிவு | ஜப்பானிகோ அரிசி |
பயிரிடும்வகைகள் | சசனிசிகி |
தோற்றம் | பர்காவா, மியாகி, ஜப்பான் 1963 |
1963ஆம் ஆண்டில் ஜப்பானில் மியாகி மாகாணத்தில் உள்ள ஃபுருகாவா வேளாண் பரிசோதனை நிலையத்தில் ஹட்சுனிஷிகி மற்றும் சசாஷிகுரே ஆகியவற்றின் கலப்பினமாக சசனிஷிகி உருவாக்கப்பட்டது. இந்த குறிப்பிட்ட வகையான ஜப்பானிய அரிசியின் தனித்துவமான அம்சம், குளிர்ச்சியின் போதும் தன்னுடைய சுவையில் மாற்றமின்றி காணப்படும். இந்தப் பண்பு சுசிக்கு ஏற்றது.[1] ஜப்பானில் உள்ள சில சுசி உணவகங்கள் இந்த அரிசியைப் பயன்படுத்துவதை விளம்பரப்படுத்துகின்றன.
மேலும் காண்க
தொகு- ஜப்பானிய அரிசி
மேற்கோள்கள்
தொகு- ↑ Suenaga, K., Takashima, M., and Suzuki, K. (1963) On the new rice variety “SASANISHIKI”. Bull. Miyagi Agric. Exp. Stn. 33: 104–119