சஞ்சய் கிஷன் கவுல்
சஞ்சய் கிஷன் கௌல் (Sanjay Kishan Kaul) ஒரு இந்திய நீதிபதியாவார். இவர் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவார். ஜூலை 26, 2014 அன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.[1][2] அதற்கு முன்பு சூன் 1, 2013 முதல் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்.
நீதியரசர் சஞ்சய் கிஷன் கௌல் | |
---|---|
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 16 பிப்ரவரி 2017 | |
நியமிப்பு | பிரணப் முகர்ஜி |
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி | |
பதவியில் 26 சூலை 2014 – 15 பிப்ரவரி 2017 | |
நியமிப்பு | பிரணப் முகர்ஜி |
முன்னையவர் | ஆர். கே. அகர்வால் |
பின்னவர் | இந்திரா பானர்ஜி |
பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி | |
பதவியில் 1 ஜூன் 2013 – 25 ஜூலை 2014 | |
நியமிப்பு | பிரணப் முகர்ஜி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 26 திசம்பர் 1958 |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுசஞ்சய் கிஷன் கவுல், 1958ஆம் ஆண்டு திசம்பர் 26ல் பிறந்தார். 1979ஆம் ஆண்டு தில்லியிலுள்ள புனித ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். 1982ஆம் ஆண்டு தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் சஞ்சய் கிஷன் கவுல்". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 06-04-2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "சென்னை உயர் நீதிமன்றம்". சென்னை உயர் நீதிமன்றம். பார்க்கப்பட்ட நாள் 06-04-2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)