சஞ்சய் முகுந்த் கேல்கர்

இந்திய அரசியல்வாதி

சஞ்சய் முகுந்த் கேல்கர் (Sanjay Mukund Kelkar) ஓர் இந்திய அரசியல்வாதியும், பாரதிய ஜனதா கட்சி உறுப்பினரும் ஆவார். இவர் மகாராட்டிரா சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக உறுப்பினராக உள்ளார்.

சஞ்சய் முகுந்த் கேல்கர்
உறுப்பினர்-மகாராட்டிர சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2014
முன்னையவர்ராஜன் பாபுராவ்
தொகுதிதானே சட்டமன்றத் தொகுதி
உறுப்பினர்-மகாராட்டிர சட்ட மேலவை
பதவியில்
8 சூலை 2006 – 7 சூலை 2012
முன்னையவர்அசோக் காஜ்னன் மொதக்
பின்னவர்நிரஞ்சன் தாவ்கரே
தொகுதிகொண்கன் பட்டதாரி தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 சூலை 1956 (1956-07-09) (அகவை 68)
தானே, மும்பை
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பெற்றோர்
  • முகுந்த் கேல்கர் (தந்தை)
கல்விஇளங்கலை வணிகவியல்
இளங்கலைச் சட்டம்
வேலைஅரசியல்வாதி, வரி ஆலோசகர்

தொகுதி

தொகு

சஞ்சய் முகுந்த் கேல்கர் மகாராட்டிரா தானே நகரச் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

வகித்த பதவிகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Thane (Maharashtra) Assembly Constituency Elections". elections.in. பார்க்கப்பட்ட நாள் 16 April 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சய்_முகுந்த்_கேல்கர்&oldid=4155127" இலிருந்து மீள்விக்கப்பட்டது