தானே சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

தானே சட்டமன்றத் தொகுதி (Thane Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிராவின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] தானே மக்களவைத் தொகுதியின் ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். தானே மும்பைக்கு அருகில் உள்ளது.

Thane
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 148
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்தானே
மக்களவைத் தொகுதிதானே
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 சம்பா மோகல் இந்திய தேசிய காங்கிரசு
1967 டி. கே. ராஜர்சி
1972 விமல் ரங்னேகர்
1978 கஜானன் கோலி ஜனதா கட்சி
1980 காந்தி கோலி இந்திய தேசிய காங்கிரசு
1985 இந்திய தேசிய காங்கிரசு
1990 மோரேஷ்வர் ஜோஷி சிவ சேனா
1995
1999
2004 ஏக்நாத் சிண்டே
2009 ராஜன் பாபுராவ்
2014 சஞ்சய் முகுந்த் கேல்கர் பாரதிய ஜனதா கட்சி
2019
2024

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: தானே[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சஞ்சய் முகுந்த் கேல்கர் 120373 51.85  0.07
சிசே (உதா) இராஜன் விச்காரே 62,120 26.76 புதிது
மநசே அவினாசு ஜாதவ் 42,592 18.35
நோட்டா நோட்டா (இந்தியா) 2694
வாக்கு வித்தியாசம் 58,253
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. https://results.eci.gov.in/ResultAcGenNov2024/candidateswise-S13148.htm

19°11′50″N 72°58′20″E / 19.19722°N 72.97222°E / 19.19722; 72.97222

"https://ta.wikipedia.org/w/index.php?title=தானே_சட்டமன்றத்_தொகுதி&oldid=4155128" இலிருந்து மீள்விக்கப்பட்டது