சடோமி குள்ள கடற்குதிரை

சடோமி குள்ள கடற்குதிரை
சடோமியா சடோமியா
CITES Appendix II (CITES)[2]
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சின்கனிதிபார்மிசு
குடும்பம்:
சின்கனிதிடே
பேரினம்:
இனம்:
கி. சடோமியா
இருசொற் பெயரீடு
கிப்போகாம்பசு சடோமியா
லவுரி & குயிதெர், 2008[3]
வேறு பெயர்கள்

சடோமி குள்ள கடற்குதிரை (Satomi's pygmy seahorse-கிப்போகாம்பசு சடோமியா) உலகின் மிகச்சிறிய அறியப்பட்ட கடற்குதிரை சிற்றினம் ஆகும். இது சராசரியாக 13.8 மில்லி மீட்டர் (0.54 அங்குலம்) நீளமுடையது.

சினாத்திடே குடும்பத்தினைச் சார்ந்த இச்சிற்றினம் கலிமந்தானின் தேராவான் தீவில் காணப்படுகிறது.[4][5] இந்த சிற்றினத்தின் பெயரான, கி. சடோமியா, வகை மாதிரிகளை சேகரித்த நீர் மூழ்கி வழிகாட்டியான சடோமி ஒனிசியின் நினைவாக இடப்பட்டுள்ளது.

ரிசோனா பல்கலைக்கழகத்தால் 2009-இல் விவரிக்கப்பட்ட சிறந்த 10 உயிரிகளில் கி. சடோமியாவும் ஒன்று.[6]

கிப்போகாம்பசு சடோமியா ஒரு பவளத்துடன் இணைந்து காணப்படுகிறது

மேற்கோள்கள்

தொகு
  1. Pollom, R. (2017). "Hippocampus satomiae". IUCN Red List of Threatened Species 2017: e.T172284A54909678. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T172284A54909678.en. https://www.iucnredlist.org/species/172284/54909678. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  3. "WoRMS taxon details - Hippocampus satomiae (Lourie & Kuiter, 2008)". World Register of Marine Species. பார்க்கப்பட்ட நாள் 14 January 2016.
  4. "Top 10 - 2009 | International Institute for Species Exploration". Archived from the original on 2013-05-16. பார்க்கப்பட்ட நாள் 2009-05-27.
  5. Lourie, Sara A.; Rudie H. Kuiter (2008). "Three new pygmy seahorse species from Indonesia (Teleostei: Syngnathidae: Hippocampus)". Zootaxa 1963: 54–68. doi:10.11646/zootaxa.1963.1.4. https://www.mapress.com/zootaxa/2008/f/zt01963p068.pdf. 
  6. Hughes, Carol (2009-05-22). "Scientists announce top 10 new species". ASU News. Arizona State University. Archived from the original on 2009-05-28. பார்க்கப்பட்ட நாள் 2009-05-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சடோமி_குள்ள_கடற்குதிரை&oldid=3978509" இலிருந்து மீள்விக்கப்பட்டது