சதகுப்பி

சதகுப்பி
Illustration Anethum graveolens0.jpg
1885 illustration[1]
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஓர் வித்திலை
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Apiales
குடும்பம்: Apiaceae
பேரினம்: Anethum
L
இனம்: A. graveolens
இருசொற் பெயரீடு
Anethum graveolens
L
வேறு பெயர்கள் [2]

சதகுப்பை அல்லது சதகுப்பி (Dill, தாவர வகைப்பாடு : Anethum graveolens) என்பது ஒரு பூக்கும் தாவர வகையாகும். அபிசியே குடும்பத்தைச் சார்ந்த இத்தாவரம் ஆண்டுக்கு ஒரு தரம் வளரும் தன்மைகொண்டது ஆகும். ஆயுர்வேத மூலிகையாகப் பயன்படுகிறது.[3] இது பேரின வகையைச் சேர்ந்தது ஆகும்.

மேற்கோள்கள்தொகு

  1. Prof. Dr. Otto Wilhelm Thomé Flora von Deutschland, Österreich und der Schweiz 1885, Gera, Germany
  2. The Plant List, Anethum graveolens L.
  3. http://easyayurveda.com/2013/02/14/dill-seed-benefits-how-to-use-side-effects-ayurveda-details/

4. https://www.ayurhealthline.com/Vitiligo-Treatment.html

"https://ta.wikipedia.org/w/index.php?title=சதகுப்பி&oldid=2974732" இருந்து மீள்விக்கப்பட்டது