சதார் தீவு
சதார் தீவு (Sathar Island;மலையாளம்:സത്താർ ഐലന്റ്) இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் பாயும் பெரியார் ஆற்றின் கிளை நதி ஒன்றில் அமைந்துள்ளது [1][2]. இத்தீவின் நிலப்பரப்பு 156 ஏக்கர்கள் பரப்பளவும் 2 கிலோமீட்டர் நீளமும் கொண்டதாக அமைந்துள்ளது. 500 நபர்களுக்கும் குறைவான மக்களே இங்கு வசிக்கின்றனர். சதார் தீவுப்பாலம் மூலமாக இத்தீவு முக்கிய நிலப்பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
வரலாறு
தொகு1800 ஆம் ஆண்டின் மத்திய பகுதியில் சதாரர் தீவு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இத்தீவின் அசல் நிலப்பகுதியானது மிகவும் சிறியது ஆகும். மற்றும் முக்கிய நிலப்பகுதியானது மனிதனால் உருவாக்கப்பட்ட பகுதியாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Servcie, Express News (March 25, 2016). "Verdict on sale of Sathar island set aside". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் March 25, 2016.
- ↑ "Sathar Island". OneFiveNine. பார்க்கப்பட்ட நாள் March 25, 2016.
மேலும் படிக்க
தொகு- Rajeev, K R (May 4, 2012). "Govt looks away from Waqf's 'land deals'". The Times of India. பார்க்கப்பட்ட நாள் March 25, 2016.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)
புற இணைப்புகள்
தொகு- "Sathar island will soon become a centre for Oyster farming, courtesy CMFRI". India Environment Portal.