சதீஷ் தவான்
முன்னாள் இஸ்ரோ தலைவர்
சதீஷ் தவான் (பஞ்சாபி: ਸਤੀਸ਼ ਧਵਨ, இந்தி: सतीश धवन) (25 செப்டம்பர் 1920–3 சனவரி 2002) ஓர் இந்திய ராக்கெட் ஆராய்ச்சியாளர் ஆவார். சிறீநகரில் பிறந்த இவர் இந்தியாவிலும் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும் கல்வி பயின்றுள்ளார். 1972-இல் இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். இவரது நினைவாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இசுரோ ஆய்வு மையத்துக்கு இவருடைய பெயர் இடப்பட்டுள்ளது.[1][2][3]
சதீஷ் தவான் | |
---|---|
பிறப்பு | ஸ்ரீநகர், இந்தியா | 25 செப்டம்பர் 1920
இறப்பு | 3 சனவரி 2002 இந்தியா | (அகவை 81)
வாழிடம் | இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துறை | இயந்திரப் பொறியியல், விண்வெளிப் பொறியியல் |
பணியிடங்கள் | இந்திய விண்வெளி ஆய்வு மையம் இந்திய அறிவியல் கழகம் கலிபோர்ணியா தொழில்நுட்ப நிறுவகம் தேசிய விண்வெளி ஆராய்ச்சிச்சாலை இந்திய விஞ்ஞான கல்வியகம் மற்றும் இந்திய விண்வெளி ஆணையகம் |
கல்வி கற்ற இடங்கள் | பஞ்சாப் பல்கலைக்கழகம் (பாகிஸ்தான்) மின்னசோட்டாப் பல்கலைக்கழகம் கலிபோர்ணியா தொழில்நுட்ப நிறுவகம் |
ஆய்வு நெறியாளர் | ஹான்ஸ் டபிள்யு. லிப்மான் |
அறியப்படுவது | இந்திய விண்வெளித் திட்டங்கள் |
விருதுகள் | பத்ம விபூசண் இந்திரா காந்தி விருது |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Satish Dhawan : Legends of GALCIT". பார்க்கப்பட்ட நாள் 27 April 2020.
- ↑ "Satish Dhawan passes away". தி இந்து. 2002-01-05. Archived from the original on 11 June 2016. பார்க்கப்பட்ட நாள் 3 January 2018.
- ↑ "About IISc Heritage". Indian Institute of Science. Archived from the original on 15 August 2013. பார்க்கப்பட்ட நாள் 13 September 2013.