சதீஸ் குறுப்பு

இந்திய ஒளிப்பதிவாளர்

சதீஷ் குறுப்பு (Satheesh Kurup) மலையாளத் திரைப்படங்களில் பணியாற்றும் ஒரு இந்திய ஒளிப்பதிவாளர் ஆவார்.[1] இவர் அன்வர் (2010) என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பிரணயம் (2011), ஜவான் ஆஃப் வெள்ளிமாலா (2012), கலிமண்ணு (2013), லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் (2013), சலாலா மொபைல்ஸ் (2014), மிஸ்டர் பிராட் (2014), ஹராம் (2015) ஆகியவை இவரது பிரபலமான படங்களில் அடங்கும். இவர் ஜுபு ஜேக்கப், அமல் நீரத் ஆகியோரின் உதவியாளராக இருந்தார்.[2] [3] [4]

சதீஸ் குருப்
பிறப்பு7 நவம்பர் 1981 (1981-11-07) (அகவை 43)
சங்கனாச்சேரி, கேரளா
தேசியம் இந்தியா
பணிஒளிப்பதிவாளர்

சான்றுகள்

தொகு
  1. "Satheesh Kurup". IMDb. பார்க்கப்பட்ட நாள் 2016-11-03.
  2. "What's the relation between Dulquer- Amal's new movie and Big B?" இம் மூலத்தில் இருந்து 2016-11-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161104074921/http://www.indiaglitz.com/what-s-the-relation-between-dulquer-amal-s-new-movie-and-big-b-malayalam-news-161898.html. 
  3. "Mr. Fraud comes to town". http://www.thehindu.com/features/friday-review/mr-fraud-comes-to-town/article6011835.ece. 
  4. "'Tiyan' first look poster out" இம் மூலத்தில் இருந்து 2021-10-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211004070340/https://www.nowrunning.com/tiyan-first-look-poster-out/121559/story.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதீஸ்_குறுப்பு&oldid=3946368" இலிருந்து மீள்விக்கப்பட்டது