சதுரங்கக் கலைச்சொற்கள்
பொதுவாகப் பயன்படுத்தப்படும் சதுரங்கக் கலைச்சொற்கள் (Glossary of chess) இங்குத் தமிழ் அகர வரிசையில் பட்டியலிடப்படுகின்றன. அவற்றுக்கு இணையான ஆங்கிலச் சொற்களும் தரப்பட்டுள்ளன. இவற்றுள் சிலவற்றுக்குத் தனிப்பக்கங்கள் காணப்படுகின்றன.
அ
தொகுஅமைச்சர்
தொகுபார்க்க: அமைச்சர் (bishop)
அரசி
தொகுபார்க்க: அரசி (queen)
அலெக்கைனின் துமுக்கி
தொகுஇரண்டு கோட்டைகள் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கப்பட்டு, அதன் அடியில் அரசி செங்குத்தாக அடுக்கப்படும் அமைப்பானது அலெக்கைனின் துமுக்கி (Alekhine's gun) எனப்படும்.[1]
இ
தொகுஇயற்கணிதக் குறிமுறை
தொகுஇயற்கணிதக் குறிமுறை (algebraic notation) என்பது சதுரங்கத்தில் நகர்த்தல்களைப் பதியவும் விளக்கவும் பயன்படுத்தும் சீர்தரமான முறையாகும். இக்குறிமுறையில் சதுரங்கப் பலகையிலுள்ள கட்டங்கள் ஆள்கூற்று வடிவில் பெயரிடப்படும்.[2]
இலக்குச் செருகி
தொகுசெருகியாகச் சிக்கியுள்ள காய் அரசருக்குக் கவசமாக நின்று, அவரைக் காப்பாற்றுவதாக இருந்தால், அது இலக்குச் செருகி (absolute pin) என்று குறிப்பிடப்படுகிறது. இச்சூழலில், சிக்கியுள்ள காயை வேறு இடத்திற்கு நகர்த்த முடியாது. ஏனெனில், அதனை நகர்த்தினால், அரசர் முற்றுகைக்கு ஆளாக வேண்டியிருக்கும்.[3]
ஒ
தொகுஒத்திவைப்பு
தொகுபிறகு ஆடுவதற்காகச் சதுரங்க ஆட்டத்தை நிறுத்தி வைத்தல், ஒத்திவைப்பு (adjournment) எனப்படும்.[4]
கா
தொகுகாலாள்
தொகுபார்க்க: காலாள் (pawn)
கு
தொகுகுதிரை
தொகுபார்க்க: குதிரை (knight)
கோ
தொகுகோட்டை
தொகுபார்க்க: கோட்டை (rook)
து
தொகுதுடி
தொகுந
தொகுநடுக்காலாள்
தொகுஅரசரின் நிரலிலோ (ஈ-நிரல்) அரசியின் நிரலிலோ (தீ-நிரல்) அமைந்துள்ள காலாள், நடுக்காலாள் (central pawn அல்லது center pawn) எனப்படும்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Lubomir Kavalek (31 சனவரி 2015). "Magnus Carlsen and a Parade of Chess Champions". Huffington Post. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Chess. Ioss, Llc. p. 14.
- ↑ Braj Raj Kishore (2008). Chess For Pleasure. Diamond Pocket Books (P) Ltd. p. 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788128804885.
- ↑ "Laws of Chess: For competitions starting on or after 1 July 2014". World Chess Federation. பார்க்கப்பட்ட நாள் 17 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ James Eade (2011). Chess For Dummies. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781118162361.
- ↑ Eric Schiller (2003). Encyclopedia of Chess Wisdom, 2nd Edition. Simon and Schuster. p. 144. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781580420884.
- ↑ Bruce Pandolfini (1992). Pandolfini's Chess Complete: The Most Comprehensive Guide to the Game, from History to Strategy. Simon and Schuster. pp. 109. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780671701864.