சதுரோன்ராஸ்மி
இளவரசர் சதுரோன்ராஸ்மி, இளவரசர் சக்ரபத்ராடிபோங்சே (13 சனவரி 1856 - 11 ஏப்ரல் 1900) இவர் சியாமின் (பின்னர் தாய்லாந்து ) இளவரசர் ஆவார். சக்ரி வம்சத்தில் உறுப்பினராக இருந்த இவர், மன்னர் மோங்குத், இராணி தெப்சிரிந்திரா ஆகியோரின் மகனாகவும், சுலலாங்கொர்ன் மன்னரின் தம்பியாகவும் இருந்தார். [1]
சதுரோன்ராஸ்மி | |
---|---|
சியாமின் இளவரசர் இளவரசர் சக்ரபத்ராடிபோங்சே | |
பிறப்பு | பேங்காக், தாய்லாந்து | 13 சனவரி 1856
இறப்பு | 11 ஏப்ரல் 1900 பிரா ராச்சா வாங் தெர்ம் பேங்காக், தாய்லாந்து | (அகவை 44)
துணைவர் | சவாங் சக்ரபந்த் மாம் தாபித்திம் மாம் ஜீப் மாம் எயிம் மாம் பிளாட் மாம் லியுவாம் மாம் பான் பத் சக்ரபந்த் புய் சக்ரபந்த் |
குழந்தைகளின் பெயர்கள் | 17 மகன்களும் மகள்களும் |
மரபு | சக்ரி வம்சம் |
தந்தை | மோங்குத் (நான்காம் ராமா) |
தாய் | தெப்சிரிந்திரா |
மேற்கோள்கள்
தொகு- ↑ ดูเพิ่ม กรมศิลปากร. ราชสกุลวงศ์ (กรุงเทพฯ: สำนักวรรณกรรมและประวัติศาสตร์ กรมศิลปากร, 2554), หน้า 59-60