சதூரா சட்டமன்றத் தொகுதி
சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி
சதூரா சட்டமன்றத் தொகுதி (चदूरा विधानसभा क्षेत्र) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு மற்றும் காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். சதூரா, சிறிநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[2][3][4] பிரன்வார் சதூராவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.
சதூரா சட்டமன்றத் தொகுதி Chadoora Assembly constituency | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 31 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
மாவட்டம் | பட்காம் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | சிறிநகர் மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1967 |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் அலி முகமது தார்[1] | |
கட்சி | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2014 |
தேர்தல் முடிவுகள்
தொகு2014
தொகு2014 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில், சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் சாவேத் முசுதபா மிர் 25,770 வாக்குகள் பெற்று சதூரா தொகுதியில் வெற்றி பெற்றார்.[5]
2024
தொகு2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டமன்றத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் அலி முகமது தார் 31991 வாக்குகள் பெற்று சதூரா தொகுதியில் வெற்றி பெற்றார்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-28.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.
- ↑ "Sitting and previous MLAs from Chadoora Assembly Constituency". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.
- ↑ "Chadoora Assembly Election Results 2024". India Today. பார்க்கப்பட்ட நாள் 2024-10-28.
- ↑ "Chadoora Assembly Election Results 2024". India Today. பார்க்கப்பட்ட நாள் 2024-10-28.