சத்திமுற்றம்

சத்தி முற்றம் தமிழ் நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராகும். இவ்வூருக்கு சத்திமுத்தம், திருச்சத்திமுத்தம் என்ற புராணப் பெயர்கள் இருந்துள்ளன. [1] இங்கு திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில் அமைந்துள்ளது. இத்தலம் பட்டீச்சுவரத்துக்கு மிக அருகில் அமைந்துள்ளது[2]. இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும்."நாராய்! நாராய்! செங்கால் நாராய்!" என்று நாரைவிடு தூது பாடிய சத்திமுத்தப் புலவர் இந்த ஊரைச் சேர்ந்தவர்[3].

திருச்சத்தி முற்றத்து சிவக்கொழுந்தீசர் கோயில் கோபுரம்

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்திமுற்றம்&oldid=2359123" இருந்து மீள்விக்கப்பட்டது